news-tamil-logo

3/22/2026, 10:38:11 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews அரையிறுதியில் இரு இந்திய வீராங்கனைகளும் தோல்வி
tv

Also Watch

tv

Read this

அரையிறுதியில் இரு இந்திய வீராங்கனைகளும் தோல்வி

Badminton

Posted on: Mar 22, 2026 09:11 AM

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Badmiton lost

இரு இந்திய வீராங்கனைகளும் தோல்வி :

பிரான்ஸ் ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனைகள் இருவருமே தோல்வியடைந்து வெளியேறினர். முதல் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் தன்வி ஷர்மாவும், ஜப்பானின் நகோமி ஒகுஹராவும் மோதினர்.

இதில், ஜப்பான் வீராங்கனை 21-க்கு 9, 21-க்கு 16 என்கிற செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு அரையிறுதி போட்டியில், இந்தியாவின் இஷாராணி பரூவாவை, தாய்லாந்தின் பிட்சமோன் ஒபட்னிபுத் 21-க்கு 12, 23-க்கு 21 என்கிற செட் கணக்கில் வீழ்த்தினார்.

Related Link
பயிற்சி ஆட்டத்தில் வெளுத்து வாங்கிய அபிஷேக் ஷர்மா

பயிற்சி ஆட்டத்தில் வெளுத்து வாங்கிய அபிஷேக் ஷர்மா


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரான் மீதான எண்ணெய் ஏற்றுமதி தடை தற்காலிகமாக நீக்கம்

0
1 min agoshare
Iran allow








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved