news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews பயிற்சி ஆட்டத்தில் வெளுத்து வாங்கிய அபிஷேக் ஷர்மா
tv

Also Watch

tv

Read this

பயிற்சி ஆட்டத்தில் வெளுத்து வாங்கிய அபிஷேக் ஷர்மா

IPL 2026

16

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Abishek sharma

வெளுத்து வாங்கிய அபிஷேக் ஷர்மா : 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சி ஆட்டத்தில், இந்திய டி20 அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, 42 பந்துகளில் 94 ரன்கள் அடித்து மிரட்டியுள்ளார். டி20 ஐபிஎல் தொடர் வரும் 28-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

அந்த வகையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினர் இரு பிரிவுகளாக பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடினர். அப்போது, அபிஷேக் ஷர்மா விளையாடியதை பார்த்து, அவர் மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளதாக அணியினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Related Link
காயம் காரணமாக 7 கிலோ எடை குறைந்து விட்டேன்

காயம் காரணமாக 7 கிலோ எடை குறைந்து விட்டேன்"


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குருவாயூர்- எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

0
2 hrs 21 mins agoshare
குருவாயூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved