news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஹோர்முஸ் நீரிணை மூடல், வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல்
tv

Also Watch

ஹோர்முஸ் நீரிணை மூடல், வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல்

Iran

47

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Harmoz closed

வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் :

ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியதற்கும், வர்த்தக கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து, ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 22 நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்கவும், சர்வதேச சட்டத்தை மதிக்கவும் ஈரானை வலியுறுத்தியுள்ளன.

Related Link
ஈரான் மீதான எண்ணெய் ஏற்றுமதி தடை தற்காலிகமாக நீக்கம்

ஈரான் மீதான எண்ணெய் ஏற்றுமதி தடை தற்காலிகமாக நீக்கம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved