தமிழ்நாடு

CAA-வை கால்வைக்க விடமாட்டோம் - முதலமைச்சர் உறுதி

CAA-வை கால்வைக்க விடமாட்டோம் - முதலமைச்சர் உறுதி

தமிழ்நாட்டிற்குள் குடியுரிமை திருத்த சட்டத்தை கால்வைக்க விடமாட்டோம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்கும், இசுலாமியர்களுக்கும் எதிரான CAA, சட்டம் ஆனதற்கு முழுமுதற்காரணமே அ.தி.மு.கதான் என்றும் முதலமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.

00 Comments

Leave a comment