தமிழ்நாடு

கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம்   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

மதுரை அரங்காநால்லூர் அருகே கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ஜல்லிக்கட்டு மைதானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். 66 ஏக்கரில் 44 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. திறப்பு நாளையொட்டி இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது.
 
00 Comments

Leave a comment