அரசியல்

"வகுப்புவாதச் சகதியில் நிகழ்காலம் சிக்கி இருக்கிறது" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்

"வகுப்புவாதச் சகதியில் நிகழ்காலம் சிக்கி இருக்கிறது"  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்

காந்தியடிகளை பொய்களாலும், அவதூறுகளாலும் கொச்சைப்படுத்தும் காலமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

நிகழ்காலம் எவ்வளவு வகுப்புவாதச் சகதியில் சிக்கி இருக்கிறது என்பதற்கு, காந்தி இழிவுபடுத்தப்பட்டதே எடுத்துக்காட்டு எனவும் தெரிவித்திருக்கிறார்.

00 Comments

Leave a comment