தமிழ்நாடு

ஜார்க்கண்ட் நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் இன்று ஆஜர்

ஜார்க்கண்ட் நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் இன்று ஆஜர்

நில அபகரிப்பு வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மீதான வழக்கு இன்று ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இதனால் ஜார்க்கண்ட் நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறையினர் ஆஜர்படுத்துகின்றனர்.

00 Comments

Leave a comment