தமிழ்நாடு

இளையராஜா மகள் பவதாரணி மறைவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

இளையராஜா மகள் பவதாரணி மறைவு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

இசைஞானி இளையராஜா மகளும் பாடகியுமான பவதாரணி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவிரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பவதாரிணியின் தீடீர் மறைவு இசையுலகில் ஈடுசெய்தற்கரிய இழப்பு என குறிப்பிட்டுள்ளார்.
 
00 Comments

Leave a comment