தமிழ்நாடு

இலங்கை சிறைபிடித்துள்ள மீனவர்களை மீட்க வேண்டும்

இலங்கை சிறைபிடித்துள்ள மீனவர்களை மீட்க வேண்டும்

 

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பிரதமர் மோடி தலையிட்டு தமிழ்நாடு மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாம் அனுப்பிய கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

00 Comments

Leave a comment