சினிமா

"உங்களை இயக்குவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை"

 "உங்களை இயக்குவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை"

 

"உங்களை இயக்குவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை" என ராயன் படத்தில் செல்வராகவன் இணைந்துள்ளதை நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் போஸ்டருடன் பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, "வாய்ப்பிற்கு நன்றி இயக்குனர் சார் என செல்வராகவன் பதிலளித்துள்ளார்.

00 Comments

Leave a comment