news-tamil-logo

3/22/2026, 12:22:16 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக பாமக நிர்வாகி மீது புகார்.. மருத்துவர் குடும்பத்துடன் எஸ்.பி. அலுவலகத்தில் புகார்
tv

Also Watch

tv

Read this

நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக பாமக நிர்வாகி மீது புகார்.. மருத்துவர் குடும்பத்துடன் எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

தருமபுரி

Posted on: Feb 05, 2025 09:09 AM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
41

தருமபுரி மாவட்டம் பி.மல்லாபுரத்தில், நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தில் போலியாக பத்திரப்பதிவு செய்ததுடன், அடியாட்களை வைத்து பாமக நிர்வாகி மிரட்டுவதாக கூறி, மருத்துவர் தனது குடும்பத்துடன் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மருத்துவர் நபீலகாதர் என்பவர் கொண்டகரஹள்ளி பகுதியில் வாங்கியுள்ள நிலத்தை, அங்குள்ள பாமக கவுன்சிலர் ஒருவர் அபகரிக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1
23 mins agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved