news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews ஈரானிடம் உள்ள கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள்
tv

Also Watch

tv

Read this

ஈரானிடம் உள்ள கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள்

Iran war

16

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
UK

கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள் :

ஈரானிடம் உள்ள பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கு எதிராக இங்கிலாந்தை பாதுகாத்துக்கொள்ள வான் கவசமும் எதுவும் இல்லை என அந்நாட்டின் பத்திரிக்கையாளர் piers Morgan கவலை தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்திய பெருங்கடலில் டியாகோ கார்சியா தீவில் உள்ள அமெரிக்க - பிரிட்டன் தளத்தை குறிவைத்து இரு ஏவுகணைகளை ஈரான் ஏவியது. தங்களிடம் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவை மட்டும் தாக்கும் வகையில் ஏவுகணைகள் உள்ளதாக தெரிவித்த ஈரான் தற்போது 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இலக்கை தாக்கி உலகிற்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

Related Link
ஈரானின் தாக்குதலை கண்டித்துள்ள சவூதி அரேபியா

ஈரானின் தாக்குதலை கண்டித்துள்ள சவூதி அரேபியா


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 16052026

0
0 min agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved