news-tamil-logo

3/22/2026, 12:36:44 PM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு உறுதியளித்த ரோகித் ஷர்மா
tv

Also Watch

tv

Read this

மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு உறுதியளித்த ரோகித் ஷர்மா

Mumbai indians

Posted on: Mar 22, 2026 11:09 AM

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mumbai indians

ரசிகர்களுக்கு உறுதியளித்த ரோகித் ஷர்மா  :

நிச்சயமாக உங்களுக்காக 6வது ஐபிஎல் கோப்பையை கொண்டு வர முயற்சிப்போம் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் ரோகித் ஷர்மா ரசிகர்களுக்கு உறுதியளித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் சனிக்கிழமை ஜியோ வேர்ல்ட் கார்டனில் 'MI Mix' எனும் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது; இதில் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் மற்றும் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Link
அடையாளம் காணப்பட்டவர்களின் செயல்திறனை கவனிக்கும் தேர்வு குழு

அடையாளம் காணப்பட்டவர்களின் செயல்திறனை கவனிக்கும் தேர்வு குழு



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எரிபொருள் நெருக்கடி..முக்கிய புள்ளிகளுடன் பிரதமர் தீவிர ஆலோசனை..

0
9 mins agoshare
PM Modibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved