Also Watch
Read this
By: Manigandan Raja

செயல்திறனை கவனிக்கும் தேர்வு குழு :
2027-ல் நடைபெறும் உலக கோப்பை போட்டிக்காக இந்திய கிரிக்கெட் அணிக்கு 20 சாத்தியமான வீரர்கள் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களின் செயல் திறன்களை வருகிற 28ம் தேதி தொடங்கும் ஐ.பி.எல். தொடரின் போது அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவினர் கூர்ந்து கவனிப்பார்கள் என்று பி.சி.சி.ஐ
வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved