உலகம்

மாரத்தானில் உலக சாதனை படைத்த வீரர் உயிரிழப்பு

மாரத்தானில் உலக சாதனை படைத்த வீரர் உயிரிழப்பு

 

மாரத்தான் ஓட்டத்தில் உலக சாதனை படைத்த கென்ய நாட்டு வீரர் கெல்வின் கிப்டம், சாலை விபத்தில் உயிரிழந்தார்.

அவரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமான மக்கள் ஒன்றுக்கூடி பிரியாவிடை அளித்தனர்.

00 Comments

Leave a comment