news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக ரன் எடுத்து சுப்மன் கில் சாதனை..
tv

Also Watch

tv

Read this

ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக ரன் எடுத்து சுப்மன் கில் சாதனை..

நீ தகுதியானவன் - விராட் கோலி

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
39

ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்த சுப்மன் கில்லை விராட் கோலி பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்டிருக்கும் இன்ஸ்டா ஸ்டோரியில், அருமை STAR BOY என்றும், வரலாற்றை மாற்றும் ஒரு ஆட்டத்தின் தொடக்கம் மேலும் மேலும் வளரட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

எல்லா பாராட்டுகளுக்கும் கில் தகுதியானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நீதிமன்ற உத்தரவால் ராமதாஸ் அதிர்ச்சி

5
15 mins agoshare
மாம்பழம் சின்னம் யாருக்கு?button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved