தமிழ்நாடு

R.T.I.உடன் பிரதமர் மோடி கூட்டணி - முதல்வர் விமர்சனம்

R.T.I.உடன் பிரதமர் மோடி கூட்டணி - முதல்வர் விமர்சனம்

நாட்டு மக்களைக் குழப்ப இப்போது R.T.I.உடன் பிரதமர் மோடி கூட்டணி வைத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார். திருவண்ணாமலையில் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மோடி குழப்பத்தில் இருப்பது உத்தரப் பிரதேசத்தில் கச்சத்தீவு பற்றி பேசுவதிலேயே தெரிகிறது என சாடினார்.
 

00 Comments

Leave a comment