விளையாட்டு

ரஞ்சி கோப்பை காலிறுதி சுற்று

ரஞ்சி கோப்பை காலிறுதி சுற்று

 

இன்று நடைபெறும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் கால்இறுதி சுற்றில் சாய் கிஷோர் தலைமையிலான தமிழக அணி, நடப்பு சாம்பியன் சவுராஷ்டிராவுடன் மோதுகிறது.

இந்த ஆட்டம் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

00 Comments

Leave a comment