தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் சென்னை தியாகராய நகரில் குவிந்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை நெருங்கியதால் இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் அலைமோதியதால், மக்கள் வெள்ளத்தில் கடை வீதிகள் ஸ்தம்பித்து போகின.

00 Comments
Leave a comment