சென்னை

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியது தி.மு.க.தெற்கின் குரல் வடக்கிலும் எதிரொலிக்கும் -முதலமைச்சர்

மக்களவை  தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியது தி.மு.க.தெற்கின் குரல் வடக்கிலும் எதிரொலிக்கும் -முதலமைச்சர்

 

"உரிமைகளை மீட்டெடுக்க ஸ்டாலினின் குரல்" என்ற பெயரில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தி.மு.க. தொடங்கி இருக்கும் நிலையில், பாசிசம் வீழும், இந்தியா வெல்லும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையை தொடங்கியது தி.மு.க. என்றும், தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க இந்தியாவின் தென் முனையில் ஒலிக்க தொடங்கி இருக்கும் இந்த குரல் வடக்கிலும் எதிரொலித்து, இந்தியாவின் பெருமைகளை மீட்டெடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

00 Comments

Leave a comment