Also Watch
Read this
By: Web Team

மாதவிடாய் என்பது எந்த வகையிலும் தீட்டு அல்ல என்றும், அது கடவுள் பெண்களுக்கு கொடுத்த ஒரு வரம் எனவும் பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனா தெரிவித்துள்ளார். பல்ஸ் பட இசைவெளியீட்டு விழாவில் பேசிய அவர், தாம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த சமயத்தில் தனக்கு மாதவிடாயின் போது ஏற்பட்ட உடல் வலியை புரிந்து கொண்டு, ஒரு சகோதரராக நடிகர் கூல் சுரேஷ் உதவியதாகவும், அவரை நினைத்து பெருமைப்படுவதாகவும் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved