சென்னை

பேருந்துகளில் பயணிகளின் பொருட்களை வைப்பதற்கு வசதி

பேருந்துகளில் பயணிகளின் பொருட்களை வைப்பதற்கு வசதி

கிளம்பாக்கத்திலிருந்து புறப்படும் பேருந்துகளில் பயணிகளின் பொருட்களை வைப்பதற்கு வசதியாக முன் மற்றும் பின் ஃபுட்போர்டுகளுக்கு அருகில் இரண்டு இருக்கைகள் அகற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

00 Comments

Leave a comment