டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சரியான வழிகாட்டு நோய் தடுப்பு முறைகளை கையாள வேண்டும் என்றும்,
குறித்த நேரத்தில் ரத்த பரிசோதனை மேற்கொண்டு இறப்பை தவிர்க்க வேண்டுமென சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கேட்டுக் கொண்டுள்ளார்.
மருத்துவக் கல்வி இயக்குநரகம் மற்றும் பொது சுகாதாரம்,
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தின் கீழ் பணியாற்றும் மருத்துவமனை முதல்வர்கள்,
மருத்துவர்களுடன் காணொளிக் காட்சி வாயிலாக அவர் ஆலோசனை நடத்தினார்.
00 Comments
Leave a comment