சென்னை

சென்னையில் நவ.25-ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் வரும் 25-ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொட்டிவாக்கம் நெல்லை நாடார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் வரும் 25-ம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை முகாம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

சென்னையில் நவ.25-ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்  வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு

00 Comments

Leave a comment