சென்னை

விஜயபாஸ்கர் குறித்து அவதூறு பரப்பிய பெண்ணுக்கு அபராதம் ரூ.1 கோடி அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது அவதூறு பரப்பியதாக கேரளாவை சேர்ந்த சர்மிளா என்பவருக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஸ்குமார், கொரோனா காலத்தில் விஜயபாஸ்கர் சிறப்பாக பணியாற்றியவர் என்றும் அவர் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட தவறான பதிவுகளை உடனே நீக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

விஜயபாஸ்கர் குறித்து அவதூறு பரப்பிய பெண்ணுக்கு அபராதம்   ரூ.1 கோடி அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

00 Comments

Leave a comment