சினிமா

திரிஷா மீது அதிமுக நிர்வாகி அவதூறு பரப்பியதாக புகார்

திரிஷா மீது அதிமுக நிர்வாகி அவதூறு பரப்பியதாக புகார்

 

நடிகை திரிஷா மீது அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை வெளியிட்டதாக கூறி, சேலம் மேற்கு மாவட்ட அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏவி ராஜு மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்குநர் சேரன் கோரிக்கை விடுத்துள்ளார். எக்ஸ் வலைதளபக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அவதூறு பரப்பி வரும் நபரை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.

00 Comments

Leave a comment