சினிமா

'தலைவர் 171' படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல் புதிய அப்டேட் கொடுக்கப்பட்டதால் ரசிகர்கள் உற்சாகம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்காலிகமாக 'தலைவர் 171' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிவகார்த்திகேயனிடம் பேசி வருவதாக கூறப்படுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

00 Comments

Leave a comment