விளையாட்டு

பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் முதல் அணி சி.எஸ்.கே

பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் முதல் அணி சி.எஸ்.கே

மற்ற அணிகளை காட்டிலும் 2024 ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் முதல் அணியாக சென்னை இருக்கும் என்று சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார்.

மேலும், ஏலத்தின்போது சென்னை வாங்கிய வீரர்கள் அணியை பலப்படுத்துவதாக அமைகின்றனர் என்றும் அவர் கூறினார்.
 

00 Comments

Leave a comment