news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews சித்தார்த்தின் 3 பிஎச்கே படம் முதல் நாளில் ரூ. 1.5 கோடி வசூல்..
tv

Also Watch

tv

Read this

சித்தார்த்தின் 3 பிஎச்கே படம் முதல் நாளில் ரூ. 1.5 கோடி வசூல்..

முதல் நாளில் ரூ. 1.5 கோடி வசூல்

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
48

சித்தார்த் நடிப்பில் வெளியான 3 பிஎச்கே திரைப்படம் முதல் நாளில் ரூ. 1.5 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ள படத்தின் முக்கிய வேடத்தில் சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத் ஆகியோர் நடித்துள்ளனர்.

3 பிஎச்கே கொண்ட வீட்டை வாங்க ஆசைப்படும்  மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையாக படம் உருவாகியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக வேட்பாளரும் அமைச்சருமான மா.சுப்பிரமணியன் பிரச்சாரம்

0
40 mins agoshare
Minister Masu








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved