விளையாட்டு

அடுத்த முறை உனக்கு பந்துவீச்சு கிடையாது, பேட்டிங்- பீல்டிங் மட்டுமே தோனியுடன் நடந்த உரையாடலை பகிர்ந்த தீக்ஷனா

அடுத்த முறை உனக்கு பந்துவீச்சு கிடையாது, பேட்டிங்- பீல்டிங் மட்டுமே  தோனியுடன் நடந்த உரையாடலை பகிர்ந்த தீக்ஷனா

2023 ஆம் ஆண்டு ஐபிஎல்-ன் சிஎஸ்கே-வின் வெற்றிக்கு பிறகு தோனியுடன் நடந்த சுவாரஸ்யமான உரையாடலை தீக்ஷனா பகிர்ந்துள்ளார்.

அதில் தன்னை கட்டியணைத்து அடுத்த முறை உனக்கு பந்துவீச்சு கிடையாது, பேட்டிங் மற்றும் பீல்டிங் மட்டுமே" என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
 
00 Comments

Leave a comment