ஆன்மீகம்

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி வழிபாடு

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி வழிபாடு

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வேண்டி, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள கோபாலகிருஷ்ணன் கோயிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது.

சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட 10, 11 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் கோபாலகிருஷ்ணன் சாமியை பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

00 Comments

Leave a comment