தமிழ்நாடு

மஹாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்கார காட்சியை தரிசித்த பக்தர்கள்

தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயில் மஹாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பிரதோஷம் அன்று நந்தியம் பெருமானை வழிப்பட்டால் சகல ஐஸ்வர்யங்கள் கிட்டும், தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருப்பதால், சிறப்பு அலங்கார காட்சியை பக்தர்கள் மனமுருகி தரிசித்தனர்.

மஹாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்  சிறப்பு அலங்கார காட்சியை தரிசித்த பக்தர்கள்

00 Comments

Leave a comment