ஆன்மீகம்

அந்தோணியார் தேவாலய பொங்கல் விழாவில் தேர்பவனி

அந்தோணியார் தேவாலய பொங்கல் விழாவில் தேர்பவனி

தஞ்சை மாவட்டம் கூடலூரில் உள்ள அந்தோணியார் தேவாலயத்தின் பொங்கல் விழாவையொட்டி அலங்கார தேர் பவனி வெகு விமர்சையாக நடைபெற்றது.

வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் அந்தோணியார் சொருபம் தனித்தனியாக எழுந்தருள, ஏராளமான கிறிஸ்தவர்கள் வழிபட்டனர்.

00 Comments

Leave a comment