ஆன்மீகம்

ஆண்டாள் கோவிலில் வருஷாபிஷேக விழா கோலாகலம்

ஆண்டாள் கோவிலில் வருஷாபிஷேக விழா கோலாகலம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இந்த ஆண்டிற்கான வருஷாபிஷேக விழா மஹாசாந்தி ஹோமத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

திருமுக்குளத்தில் இருந்து கோயில் யானை மூலம் புனித நீர் எடுத்து வரப்பட்டு, ஆண்டாள் ரங்கமன்னாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

00 Comments

Leave a comment