Big Stories

ஆல் ஏரியாவிலும் நம்பர் ஒன்.! ரூ.93 கோடியை அள்ளிய ஜெயிலர் | Jailer Movie

ஆல் ஏரியாவிலும் நம்பர் ஒன் ரஜினிகாந்த் தான் என்பதை நிரூபித்துள்ளது ஜெயிலர் திரைப்படத்தின் முதல் நாள் வசூல். பொங்கலுக்கு வெளியான அஜித்தின் துணிவு, விஜயின் வாரிசு படங்களை ஓரங்கட்டி முதல் நாளில் சுமார் 93 கோடி ரூபாய் வசூலை அள்ளியிருக்கிறது ஜெயிலர்ஆல் ஏரியாவிலும் நம்பர் ஒன் ரஜினிகாந்த் தான் என்பதை நிரூபித்துள்ளது ஜெயிலர் திரைப்படத்தின் முதல் நாள் வசூல். பொங்கலுக்கு வெளியான அஜித்தின் துணிவு, விஜயின் வாரிசு படங்களை ஓரங்கட்டி முதல் நாளில் சுமார் 93 கோடி ரூபாய் வசூலை அள்ளியிருக்கிறது ஜெயிலர்

00 Comments

Leave a comment