இந்தியா

'இண்டியா' கூட்டணி பரஸ்பர கூட்டணி இல்லை மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் விமர்சனம்

இண்டியா கூட்டணி பரஸ்பர கூட்டணி இல்லை என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் "இண்டியா கூட்டணி ஆதாயத்திற்கான கூட்டணி என்றும், மேற்கு வங்காளம், பீகார், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் எத்தனை இடங்களை பெறும் என பார்ப்போம் என்றும் தெரிவித்தார். இந்த இண்டியா கூட்டணிதான் காங்கிரஸ் கட்சியை ஒழிப்பதற்காக சதி செய்கிறது என்றும் கூறினார்.

00 Comments

Leave a comment