உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய அணிக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 70 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்தநிலையில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உள்ளிட்டோர் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

00 Comments
Leave a comment