சினிமா

ரஜினி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக வந்த ஹுக்கும் பாடல், ரிபீட் மோடில் கேட்கும் ரசிகர்கள் |

நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் இடம் பெற்றுள்ள ஹுக்கும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெய்லர் படம் ஆகஸ்ட் 10-ந் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், காவாலா பாடலை தொடர்ந்து, முழுக்க முழுக்க ரஜினி ரசிகர்களுக்கு டிரீட் கொடுக்கும் வகையில் ஹுக்கும் பாடல் வெளியாகியுள்ளது. அனிருத்தின் குரலில் மாஸான வரிகளுடன் ரிலீஸான பாடலை ரீவைண்ட் மோடில் போட்டு ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
 

00 Comments

Leave a comment