இந்தியா

ராகுலின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை

ராகுலின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை

 

ராகுலின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் வரும் 24-ம் தேதி பிரியங்கா காந்தி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரியங்கா காந்தி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

00 Comments

Leave a comment