தமிழ்நாடு

ரஞ்சி கோப்பை: காலிறுதிக்கு முன்னேறிய தமிழகம்

ரஞ்சி கோப்பை: காலிறுதிக்கு முன்னேறிய தமிழகம்

 

தமிழக கிரிக்கெட் அணி 7 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி கோப்பை தொடரின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

‘சி’ பிரிவில் அங்கம் வகித்த தமிழக அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

00 Comments

Leave a comment