தமிழ்நாடு

சேலம் பெரியார் பல்கலைக்கழக மோசடி வழக்கு தலைமறைவாக உள்ள இனை பேராசிரியர் முன்ஜாமீன் மனு

சேலம் பெரியார் பல்கலைக்கழக மோசடி வழக்கு   தலைமறைவாக உள்ள இனை பேராசிரியர் முன்ஜாமீன் மனு

சேலம் பெரியார் பல்கலைக்கழக மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள இனை பேராசிரியர் சதீஷ் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விசாரணைக்கு உகந்ததா என முடிவு செய்வதற்கான விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதால் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய முடியாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

00 Comments

Leave a comment