விளையாட்டு

ஆசிய பேட்மிண்டன் அணிகள் சாம்பியன்ஷிப் தொடர்

ஆசிய பேட்மிண்டன் அணிகள் சாம்பியன்ஷிப் தொடர்

 

ஆசிய பேட்மிண்டன் அணிகள் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய மகளிர் அணி சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளது.

மலேசியாவின் ஷா ஆலம் நகரில் நடைபெற்ற இறுதி போட்டியில் தாய்லாந்தை 3க்கு 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் முறையாக பட்டம் வென்று இந்தியா அணி சாதனை படைத்துள்ளது.

00 Comments

Leave a comment