விளையாட்டு

2024 ஐபிஎல்லுக்கு தயாராகி வரும் எம்.எஸ். தோனி தோனியின் புகைப்படம் இணையத்தில் வைரல்

சிஎஸ்கே அணி கேப்டன் எம்எஸ் தோனி 2024 ஐபிஎல்லுக்கு தயாராகி வரும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த ஐபிஎல் சீசனே எம்எஸ் தோனியின் கடைசி என்று பார்க்கப்பட்ட சூழலில், இறுதிப்போட்டியில் வென்ற பின் ரசிகர்களின் அன்புக்காக இன்னும் ஒரு சீசன் விளையாடுவேன் என தோனி கூறியிருந்தார்.

இந்நிலையில், தோனி நடப்பாண்டு ஐபிஎல் சீசனுக்கு தன்னை தயார் படுத்தி வரும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

2024 ஐபிஎல்லுக்கு தயாராகி வரும் எம்.எஸ். தோனி   தோனியின் புகைப்படம் இணையத்தில் வைரல்

00 Comments

Leave a comment