விளையாட்டு

ரஞ்சி கோப்பை: கா்நாடக அணி 288 ரன்கள் சேர்ப்பு

ரஞ்சி கோப்பை: கா்நாடக அணி 288 ரன்கள் சேர்ப்பு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கா்நாடக அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 288 ரன்கள் சோ்த்துள்ளது.

அந்த அணியின் தரப்பில் தேவ்தத் படிக்கல் 150 ரன்கள் கடந்து நிலையில், தமிழ்நாட்டின் சாய் கிஷோா் 3 விக்கெட்டுகள் எடுத்துள்ளாா்.

00 Comments

Leave a comment