விளையாட்டு

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் குழு போட்டி

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் குழு போட்டி

 

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் குழு போட்டியில் இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்றது.

ஹங்கேரி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்திய பெண்கள் அணி 3-2 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து உஸ்பெகிஸ்தான் அணியை இன்று எதிர்கொள்கிறது.

00 Comments

Leave a comment