தமிழ்நாடு

நாடாளுமன்ற தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களை விரட்டுவோம் அமைச்சர் உதயநிதி | Minister Udayanidhi ஸ்டாலின் உறுதி

எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்றும் சட்டமன்ற தேர்தலில் அடிமைகளை விரட்டியதை போல் நாடாளுமன்ற தேர்தலிலும் அடிமைகளின் எஜமானர்களை விரட்டுவோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். வேலூர் மாவட்டம்  கந்தனேரியில் நடைபெற்ற திமுக பவளவிழா  மற்றும் முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் திமுகவில்  ஒரு கிளை கழக செயலாளர்களை கூட தொட்டு பார்க்க முடியாத அளவிற்கு நம்மை கலைஞர் உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.

00 Comments

Leave a comment