தமிழ்நாடு

ஓய்வுக்காக வெளிநாடு செல்ல நடிகர் விஜய் திட்டம்?

ஓய்வுக்காக வெளிநாடு செல்ல நடிகர் விஜய் திட்டம்?

GOAT திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பின், நடிகர் விஜய் ஓய்வுக்காக வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசியல் கட்சி தொடங்கியதை தொடர்ந்து GOAT படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் பங்கேற்று வரும் அவர், விரைவில் ஓய்வுக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

00 Comments

Leave a comment