தமிழ்நாடு

ஜேசிபி வாகனம் மீது மோதிய எக்ஸ்பிரஸ் ரயில்

ஜேசிபி வாகனம் மீது மோதிய எக்ஸ்பிரஸ் ரயில்

 

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் மும்பை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் ஜேசிபி வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

வியாஸ்நகர் ரயில் நிலையம் அருகே திலக் டெர்மினல் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுக்கொண்டிருந்த போது தண்டவாளத்தை கடக்க முயன்ற ஜேசிபி வாகனம் மீது ரயில் மோதியது.

00 Comments

Leave a comment