தமிழ்நாடு

திரையரங்கில் பில் இல்லாமல் பாப்கார்ன், குளிர்பானங்கள் விற்று மோசடி திரையரங்கு ஊழியர்கள் இருவர் கைது

மதுரை வில்லாபுரத்தில் வெற்றி சினிமாஸ் திரையரங்கில் திருட்டுத்தனமாக பாப்கார்ன் மற்றும் குளிர்பானங்களை விற்று 3 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த திரையரங்கு ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

திரையரங்கு நிர்வாகத்திற்கு தெரியாமல், வெளியில் இருந்து பொருட்களை வாங்கி வந்து, படம் பார்க்க வந்தவர்களிடம் பில் போடாமல் விற்று இந்த இருவரும் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திரையரங்கில் பில் இல்லாமல் பாப்கார்ன், குளிர்பானங்கள் விற்று மோசடி  திரையரங்கு ஊழியர்கள் இருவர் கைது

00 Comments

Leave a comment