தமிழ்நாடு

பல இடங்களில் கொட்டி தீர்ந்த ஆலங்கட்டி மழை

பல இடங்களில் கொட்டி தீர்ந்த ஆலங்கட்டி மழை

 

பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பல இடங்களில் நேற்று இரவு ஆலங்கட்டி மழை பொழிந்தது. சண்டிகர் அருகிலுள்ள ஜிராக்பூரில் ஆலங்கட்டி மழையுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
இந்நிலையில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

00 Comments

Leave a comment